TNPSC Thervupettagam

இந்தியாவில் தேன்வளைக்கரடி

October 9 , 2024 14 hrs 0 min 29 0
  • உத்தரகாண்ட் மாநிலத்தின் தெராய் கிழக்கு வனப் பிரிவில் (TEFD) முதல் முறையாக ராடெல் எனப்படும் தேன்வளைக்கரடி ஒளிப்படக் கருவியில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
  • தேன்வளைக்கரடிகள் வீசல் (மர நாய்) குடும்பத்தைச் சேர்ந்த அனைத்துண்ணி வகை பாலூட்டிகள் ஆகும்.
  • சிறிய விலங்குகள், பழங்கள் மற்றும் தேன் ஆகியவற்றை உண்ணும் இந்த இரவு வாழ் உயிரினங்களின் உணவு முறை வேறுபட்டதாகும்.
  • IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் இந்த இனமானது "தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்" என்று பட்டியலிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்