TNPSC Thervupettagam

இந்தியாவில் நிலக்கரி (Coking Coal)

May 11 , 2020 1533 days 684 0
  • நிலக்கரி தொடர்பாக ரஷ்யாவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா முயற்சித்து வருகின்றது. 
  • 2030-31 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவிற்கு 180 மில்லியன் டன் நிலக்கரி தேவைப்படும்.
  • இது முக்கியமாக எஃகு தொழிற்துறையின் தேவையைப் பூர்த்தி செய்ய உள்ளது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் எஃகு உற்பத்தியை 300 மில்லியன் டன்களாக உயர்த்துவதை தேசிய எஃகு கொள்கையானது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேலும், இந்தியா தனது நிலக்கரித் தேவைகளை 35% அளவிற்கு உள்நாட்டிலேயே பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்