இந்தியாவில் நிலக்கரி (Coking Coal)
May 11 , 2020
1662 days
737
- நிலக்கரி தொடர்பாக ரஷ்யாவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா முயற்சித்து வருகின்றது.
- 2030-31 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவிற்கு 180 மில்லியன் டன் நிலக்கரி தேவைப்படும்.
- இது முக்கியமாக எஃகு தொழிற்துறையின் தேவையைப் பூர்த்தி செய்ய உள்ளது.
- 2030 ஆம் ஆண்டிற்குள் எஃகு உற்பத்தியை 300 மில்லியன் டன்களாக உயர்த்துவதை தேசிய எஃகு கொள்கையானது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- மேலும், இந்தியா தனது நிலக்கரித் தேவைகளை 35% அளவிற்கு உள்நாட்டிலேயே பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Post Views:
737