TNPSC Thervupettagam

இந்தியாவில் நீண்ட மூக்கு கொண்ட கொடி பாம்பு

April 10 , 2025 10 days 66 0
  • உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் உள்ள துத்வா புலிகள் வளங்காப்பகத்தில் ஓர் அரிய நீண்ட மூக்கு கொண்ட கொடி பாம்பு (அஹேதுல்லா லாங்கிரோஸ்ட்ரிஸ்) மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது.
  • இவ்வகை பாம்பு இம்மாநிலத்தில் ஆவணப்படுத்தப்படுவது முதல் முறையாகும் என்ற ஒரு நிலையில் இது இந்தியாவில் பதிவு செய்யப்படுவது இரண்டாவது முறையாகும்.
  • முன்னதாக, அஹேதுல்லா லாங்கிரோஸ்ட்ரிஸ் என்பது கடந்த ஆண்டு பீகார் மற்றும் ஒடிசாவில் ஒரு முறை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • இந்த இனம் பொதுவாக தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்