TNPSC Thervupettagam

இந்தியாவில் பசுமையான கிரிக்கெட்

May 31 , 2018 2370 days 762 0
  • 2018ஆம் ஆண்டு மே மாதம் 27ம் தேதி, ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் நிறுவனமும் (United Nations Environment) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (Board of Control for Cricket of India - BCCI) இந்தியாவில் பசுமையான கிரிக்கெட்டை மேம்படுத்த ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளன.
  • இந்த ஒப்பந்தத்தின் மூலமாக பிசிசிஐ தமது போட்டிகளின் மூலம் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைத்திடும் வகையில் தமது நடவடிக்கைகளை பசுமையாக்கிடும் செயல்களில் கிரிக்கெட் ஆட்டக்காரர்களையும் ரசிகர்களையும் ஈடுபடுத்தும்.
  • மேலும் பிசிசிஐ நாடு முழுவதும் மைதானங்களில் ஒற்றை உபயோக நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களை முற்றிலுமாக நீக்குவதையும் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்