TNPSC Thervupettagam

இந்தியாவில் பறவைகளின் நிலை குறித்த அறிக்கை

August 29 , 2023 328 days 173 0
  • இந்தியாவில் 1,350க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன.
  • கடந்த 30 ஆண்டுகளில் பறவை இனங்களில் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றங்களை கண்டறிவதற்காக இந்தியாவில் உள்ள 338 பறவை இனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் படி அவற்றுள்  60 சதவீத இனங்களின் மீதான எண்ணிக்கையில் ஒரு சரிவு பதிவாகி உள்ளது.
  • ஆய்வு செய்யப்பட்ட 942 பறவை இனங்களில், 204 இனங்கள், அதாவது கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு இனங்களின் எண்ணிக்கையில் கடந்த 30 ஆண்டுகளில் சரிவு பதிவாகியுள்ளது.
  • மேலும், கடந்த ஏழு ஆண்டுகளில் ஆய்வு செய்யப்பட்ட 359 இனங்களில் 40 சதவீத (142) இனங்களின் எண்ணிக்கையில் சரிவு பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்