TNPSC Thervupettagam

இந்தியாவில் பாம்புக்கடி பாதிப்புகள்

December 7 , 2023 227 days 121 0
  • உலகில் பாம்புக்கடியால் ஏற்படும் உயிரிழப்புகளில் இந்தியா அதிகப் பங்கினை கொண்டுள்ள நிலையில் இதில் பெரும்பாலான பாதிப்புகள் கிராமப்புற இந்தியாவில் பதிவாகியுள்ளன.
  • தவிர்க்கக்கூடிய உயிரிழப்புகள் வலையமைப்பு (AND) என்ற அமைப்பானது, ஒடிசாவின் கிராமத்தில் பாம்புக்கடியில் இருந்து உயிர்காக்கும் தீர்வுகளைக் கண்டறிவதற்காக ஒரு மையத்தை அமைத்துள்ளது.
  • AND என்பது இயற்கையான ஆபத்துகளில் இருந்து மனித உயிரிழப்புகளைத் தவிர்க்க முயலும் ஒரு உலகளாவிய உறுப்பினர் சார் வலையமைப்பாகும்.
  • 2015 ஆம் ஆண்டில், 2030 ஆம் ஆண்டில் உயிரிழப்புகளைப் பாதியாகக் குறைப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் செண்டாய் கட்டமைப்புடன் சேர்த்து, தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான உலக சுகாதார அமைப்பின் பாம்புக்கடி விசமேற்ற உத்திக்கு இந்தியா ஒப்புதல் அளித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்