இந்தியாவில் பெட்ரோலிய நுகர்வு
April 20 , 2021
1317 days
560
- இந்தியாவின் பெட்ரோலிய நுகர்வு குறித்த ஒரு அறிக்கையை பெட்ரோலிய அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டது.
- அந்த அறிக்கையின்படி, நாட்டின் எரிபொருள் நுகர்வு முந்தைய ஆண்டை விட 2020-21 ஆம் ஆண்டில் 9.1% குறைந்துள்ளது.
- 1998-99 ஆம் ஆண்டிற்குப் பிறகு பெட்ரோலிய நுகர்வு அதிகபட்சமாக சுருங்குவது இதுவே முதல் முறையாகும்.
Post Views:
560