TNPSC Thervupettagam

இந்தியாவில் மின் வணிகம் குறித்த சந்தை ஆய்வு

January 11 , 2020 1653 days 759 0
  • இந்தியப் போட்டி ஆணையமானது (Competition Commission of India - CCI)  ‘இந்தியாவில் மின் வணிகம் குறித்த சந்தை ஆய்வு: முக்கிய கண்டுபிடிப்புகள் மற்றும் குறிப்புக்கள்’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின் படி, இணையப் பயனர்களின் எண்ணிக்கையானது 2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை அதிகரித்துள்ளது.
  • நாட்டில் மின் வணிகத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு இதுவே முதன்மைக் காரணமாகும்.
  • மின் வணிகத் துறையின் வருவாயானது 51% என்ற விகிதத்தில் வளர்ந்து வருகின்றது.
  • உணவுத் துறையில் விநியோக சந்தைப் பகுதிகள் 90% என்ற அளவில் உயர்த்தப் பட்டுள்ளன.
  • இந்தியாவில் மின் வணிகத் துறையானது 2009 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இந்தியாவில் சுமார் 4757 மின் வணிகத் துறை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் (புதிதாக தொழில் தொடங்கிய நிறுவனங்கள்) உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்