TNPSC Thervupettagam

இந்தியாவில் மின்சார அணுகல் மற்றும் விநியோக பயன்பாடுகளைத் தரப்படுத்தல்

November 2 , 2020 1358 days 642 0
  • நிதி ஆயோக் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • 92% வாடிக்கையாளர்கள் தங்கள் வளாகத்திலிருந்து 50 மீட்டருக்குள் மின்சார உள்கட்டமைப்பைப் பெற்றுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
  • இந்தியாவானது சராசரியாக ஒரு நாளைக்கு 17 மணிநேர மின்சாரம் பெற்று கொண்டிருக்கின்றது.
  • இதில் ஏறக்குறைய 85% வாடிக்கையாளர்களுக்கு அளவி பொருத்தப்பட்ட மின்சார இணைப்பு (metered electricity connection) இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
  • மின்சாரக் கட்டமைப்பு வசதியுடன் இணைக்கப்பட்ட வீடுகள் நாட்டில் 59.4% முதல் 100% ஆக உயர்ந்துள்ளன.
  • உத்தரப் பிரதேசமானது மற்ற மின்சார விநியோக நிறுவனங்களை விடவும் மிகக் குறைவாகவே திறனாற்றியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்