இந்தியாவில் முதலீடு செய்வதற்கான சிறந்த இடங்கள்
January 14 , 2023
553 days
366
- உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் குஜராத் மற்ற அனைத்து இந்திய மாநிலங்களையும் விஞ்சியுள்ளது.
- இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தினால் (CMIE) இந்த தரவுகள் வெளியிடப் பட்டுள்ளன.
- 2022 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான, இரண்டாவது முதலீடு ஈர்ப்பு மிக்க இடமாக ராஜஸ்தான் உருவெடுத்துள்ளது.
- இந்த காலகட்டத்தில் அம்மாநிலம் கிட்டத்தட்ட 535 சதவீதம் என்ற அளவில் மிக அதிக வளர்ச்சி விகிதத்தைக் கண்டது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/Picture853.png)
Post Views:
366