TNPSC Thervupettagam

இந்தியாவில் முதல் முறையாக தென்பட்ட ஜெயிண்ட் ஷ்ரைக்

May 18 , 2024 220 days 233 0
  • இந்தியாவில் முதல் முறையாக அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தவாங் அருகே ஜெயிண்ட் ஷ்ரைக் பறவை தென்பட்டுள்ளது.
  • இப்பறவையானது பொதுவாக சீனாவின் உயரமான பகுதிகளில் காணப்படுகிறது.
  • சாம்பல் நிற ஜெயிண்ட் ஷ்ரைக்  பறவைகள் உயரமான இடங்களில், புதர்கள் நிறைந்த திறந்தவெளி வாழ்விடங்களில் காணப் படுகின்றன என்பதோடு குளிர்காலத்தில் அவை தாழ்வான பகுதிகளுக்கு இடம்பெயர்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்