TNPSC Thervupettagam

இந்தியாவில் முதல்முறையாக 2021-இல் ஆடவர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்

July 26 , 2017 2532 days 935 0
  • இந்தியாவில் முதல்முறையாக வரும் 2021-ஆம் ஆண்டில் ஆடவருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியின்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது.
  • அதே வேளையில், மகளிருக்கான உலககுத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த ஆண்டு (2018) இந்தியாவில் நடைபெறுகிறது.
  • 2019-ஆம் ஆண்டுக்கான ஆடவர் குத்துச்சண்டை உலகசாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் சோச்சி நகரில் நடைபெறும். 2021-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் இந்தியாவின் புதுதில்லியில் நடைபெறும்.
  • அதேபோல், 2018-ஆம் ஆண்டுக்கான மகளிர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவிலும், 2019-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் போட்டி துருக்கியிலும் நடைபெறும்.
  • இந்தியாவில் ஆடவர் குத்துச்சண்டை உலகசாம்பியன்ஷிப் போட்டி இதுவரைநடத்தப்படவில்லை. எனினும், 2006-ஆம் ஆண்டில் மகளிருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்