இந்தியப் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு, “இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP - gross domestic product) மதிப்பீடு: முன்னோக்குகள் மற்றும் தகவல்கள்” என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மேம்படுத்தப்பட்ட GDP மதிப்பீட்டு முறைக்கு இந்தியா மாறியதற்கான தெளிவான காரணத்தை இது அளிக்கின்றது.
இந்தப் புதிய முறை பின்வரும் 2 முக்கியமான மேம்பாடுகளுடன் 2011-12 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகப் பயன்படுத்துகின்றது.
MCA21 தரவுத் தளத்தினை இணைத்தல்
தேசிய கணக்கு அமைப்புகள், 2008-ன் பரிந்துரைகளை இணைத்தல்.