TNPSC Thervupettagam

இந்தியாவில் வங்கி முறையின் போக்கு மற்றும் முன்னேற்றம் 2021-22

January 6 , 2023 688 days 328 0
  • இந்த அறிக்கையானது 1949 ஆம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் படி சட்டப் பூர்வமாக இணங்கும் வகையில் உள்ளது.
  • இது வங்கித் துறைகளின் (கூட்டுறவு வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உட்பட) செயல்திறன் குறித்த தகவல்களை வழங்குகிறது.
  • இந்தியாவில் உள்ள பட்டியலிடப்பட்ட வணிகம் சார்ந்த வங்கிகளின் ஒருங்கிணைந்த நிதிநிலைகள் அறிக்கைகளில் ஏழாண்டு இடைவெளிக்குப் பிறகு 2021-22 ஆம் ஆண்டில் இரட்டை இலக்க அதிகரிப்பானது பதிவாகியுள்ளன.
  • 2017-18 ஆம் ஆண்டில் உச்சத்தில் இருந்த பட்டியலிடப்பட்ட வணிகம் சார்ந்த வங்கிகளின் மொத்த வாராக் கடன்களின் (GNPA) விகிதம் ஆனது 2022 ஆம் ஆண்டின் மார்ச் மாத இறுதியில் 5.8% ஆகக் குறைந்து வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்