TNPSC Thervupettagam

இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள் (ADSI) 2022 அறிக்கை

December 7 , 2023 225 days 200 0
  • இது தேசியக் குற்றப் பதிவு ஆவணக் காப்பகத்தால் (NCRB) வெளியிடப்படுகிறது.
  • இதன் படி அதிகபட்சமாக தற்கொலை செய்வோர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து முறையே அடுத்தடுத்த இடங்களில் தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, கேரளா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
  • 8 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலைகள் பற்றிய பதிவு இதில் செய்யப்படவில்லை.
  • பெண்களின் தற்கொலைகளில், இல்லத்தரசிகள் அதிகப் படியான அளவில் மொத்தத் தற்கொலைகளில் சுமார் 14% பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
  • அதனைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் தினசரி ஊதியம் பெறுபவர்கள் எண்ணிக்கை காணப்படுகிறது.
  • 2021   ஆம் ஆண்டு மிசோரமில் SC மற்றும் ST பிரிவினர் மீதான வன்கொடுமை வழக்குகள் எதுவும் பதிவு செய்யப் படவில்லை.
  • ஆனால் அது 2022 ஆம் ஆண்டில் வன்கொடுமை தொடர்பான வழக்குகளைப் பதிவு செய்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்