TNPSC Thervupettagam

இந்தியாவில் வெளிநாட்டுச் சுற்றுலா வருகைகள், 2018

November 25 , 2019 1734 days 575 0
  • மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகமானது 2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் வெளிநாட்டுச் சுற்றுலா வருகை குறித்தத் தரவுகளை வெளியிட்டுள்ளது.
  • 2018 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்த முதல் மூன்று நாடுகளில் பங்களாதேஷ், அமெரிக்கா மற்றும் ஐக்கியப் பேரரசு முதலிடத்தில் இருந்தன.
  • தனிப்பட்ட மாநிலங்களில், 2018 ஆம் ஆண்டில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் பார்வையிட்ட மாநிலம் தமிழகம் ஆகும் - அந்த ஆண்டில் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் தமிழகத்தைப் பார்வையிட்டனர்.
  • மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசம் முறையே 50 லட்சங்கள் மற்றும் 37 லட்சங்கள்  என சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பெற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்