TNPSC Thervupettagam

இந்தியாவுடனான நாடு ரீதியிலான கூட்டுப் பங்காண்மை உத்தி: 2023-2027

June 7 , 2023 412 days 271 0
  • ஆசிய வளர்ச்சி வங்கி 2023-2027 ஆம் ஆண்டு காலக் கட்டத்திற்கான இந்தியாவுடனான நாடு ரீதியிலான அதன் மூலோபாயக் கூட்டுப் பங்காண்மைத் திட்டத்தை அறிவித்து உள்ளது.
  • வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் பசுமை வளர்ச்சியை ஊக்குவிப்பதில் இது முக்கியமாக கவனம் செலுத்துகிறது.
  • இந்தியாவுடனான வலுவான, காலநிலை மாற்றத்தைத் தாங்கும் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை இது ஆதரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்