TNPSC Thervupettagam

இந்தியாவை அறிக திட்டம்

March 16 , 2018 2319 days 665 0
  • மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமானது இந்தியாவை அறிக திட்டத்தின் (Know India Programme - KIP) 41   முதல்  46  வரையிலான  நிகழ்ச்சிப் பதிப்பை துவங்கியுள்ளது.
  • 9 நாடுகளிலிருந்து 40 இந்திய வம்சாவழியினர் (Persons of Indian Origin -PIO) தற்போது நடைபெற்ற “இந்தியாவை அறிக” திட்டத்தின்  46வது பதிப்பில் பங்கு பெற்றனர்.
  • இந்தியாவை அறிக திட்டத்தினுடைய 46-வது பதிப்பின் பங்களிப்பு மாநிலம் மத்தியப் பிரதேசம் ஆகும்.
  • இதுவரை இத்திட்டத்தில் 40 நிகழ்ச்சிப் பதிப்புகள் நடத்தப்பட்டுள்ளன.
  • இந்தியாவைப் பற்றி இந்திய வம்சாவளியினர் அறிந்துக்கொள்ள, 18 முதல் 30 வயதினிற்கு இடையேயான இந்திய வம்சாவளி நபர்களுக்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் 2004  ஆம் ஆண்டு   “இந்தியாவை அறிக ”   திட்டம் ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்