இந்தியாவை விட்டு வெளியேறும் ஃபோர்டு நிறுவனம்
September 15 , 2021
1321 days
551
- அமெரிக்க கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் தனது கார் தயாரிப்பினை நிறுத்த உள்ளது.
- இது குஜராத் (சனாத்) மற்றும் தமிழ்நாடு (மறைமலைநகர்) ஆகிய மாநிலங்களிலுள்ள தனது ஆலைகளை மூட உள்ளது.
- 2017 ஆம் ஆண்டில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமானது இந்தியாவில் தனது கார் தயாரிப்பினை நிறுத்தியது.
- 2020 ஆம் ஆண்டில் அமெரிக்க இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹார்லீ-டேவிட்சன் இந்தியாவில் தனது உற்பத்தியினை நிறுத்தியது.

Post Views:
551