TNPSC Thervupettagam

இந்திரயானி மருத்துவ நகரம்

March 16 , 2022 859 days 639 0
  • மகாராஷ்டிரா மாநில அரசானது, புனேவில் 'இந்திரயானி மெடிசிட்டி' என்ற பெயரில் இந்திய நாட்டின் முதல் மருத்துவ நகரத்தை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
  • இது அனைத்து வகையான பல்வேறு சிறப்புச் சிகிச்சைகளையும் ஒரே இடத்தில் வழங்கச் செய்வதற்கான இடமாக விளங்கும்.
  • இந்திரயானி மெடிசிட்டியில் (மருத்துவ நகரத்தில்) மருத்துவமனைகள், மருத்துவ ஆராய்ச்சி மையங்கள், மருந்துத் தயாரிப்பு, ஆரோக்கியம் மற்றும் பிசியோதெரபி (உடலியக்க மருத்துவம்) ஆகியவை இடம் பெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்