TNPSC Thervupettagam

இந்திரா காந்தி மற்றும் அமிர்த கவுர்

March 7 , 2020 1604 days 766 0
  • டைம் இதழ் ஆனது இந்த ஆண்டின் 100 சிறந்த பெண்களில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் சுதந்திரப் போராளியான அமிர்த கவுர் ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ளது.
  • 1920 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 100 பெண்களுக்கு 100 இடங்களை டைம் இதழ் உருவாக்கியுள்ளது.
  • டைம் இதழானது 1947 ஆம் ஆண்டிற்கான பெண்மணியாக அம்ரித் கவுர் என்பவரையும் 1976 ஆம் ஆண்டிற்கான பெண்மணியாக இந்திரா காந்தி என்பவரையும் தேர்ந்தெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்