TNPSC Thervupettagam

இந்து வாரிசுரிமைச் சட்டம் தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பு

November 14 , 2024 11 days 86 0
  • 1956 ஆம் ஆண்டின் இந்து வாரிசுரிமைச் சட்டத்தில், 2005 ஆம் ஆண்டில் மத்திய அரசு மேற்கொண்ட ஒரு திருத்தம் என்பது, இறந்தக் கூட்டுடைமையுரிமையின் இன மரபு உரிமையாளரின் சொத்துக்களில் மகன்களுக்கு வழங்கப்படுவது போலவே சமமானப் பங்கைப் பெறுவதற்கான உரிமையை மகள்களுக்கும் வழங்குகிறது.
  • ஆனால், இந்தச் செயல்பாடானது, முதலாம் வகை சட்டப்பூர்வ வாரிசுகள் என்ற ஒரு தகுதியில் விதவை மற்றும் தாய் ஆகியோர் பெற வேண்டிய சொத்தின் அளவைக் குறைய வழி வகுக்கிறது.
  • இந்த 1956/2005 ஆம் ஆண்டு சட்டம் ஆனது உயில் எதுவும் இன்றி உயிரிழந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள் மற்றும் பௌத்தர்களுக்குப் பொருந்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்