TNPSC Thervupettagam

இந்துஸ்தான் வானூர்தியியல் நிறுவனத்தின் சந்தைப் படுத்துதலுக்கான முதல் வெளிநாட்டு அலுவலகம்

August 24 , 2022 699 days 327 0
  • இந்துஸ்தான் வானூர்தியியல் நிறுவனமானது (HAL) கோலாலம்பூரில் தனது முதல் சர்வதேசச் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை அலுவலகத்தை நிறுவுவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • தேஜாஸ் எனும் ஒரு இலகுரக போர் விமானத்தினை மலேசியா கொள்முதல் செய்திடச் செய்வதற்கான சாத்தியமான ஒப்பந்தத்தை எதிர்நோக்கி இந்த ஒப்பந்தமானது மேற் கொள்ளப்பட்டது.
  • தேஜாஸ் விமானம் ஆனது மலேசிய விமானப்படைக்கான போர் ரக மேம்பட்ட பயிற்சி (FLIT) விமானமாக மலேசிய அரசினால் கருதப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்