TNPSC Thervupettagam

இந்தூர் மாதிரி கழிவுச் சுத்திகரிப்பு

April 30 , 2023 447 days 220 0
  • இது இந்தூர் நகராட்சிக் கழகத்தால் (IMC) செயல்படுத்தப்பட்ட பரவலான, அங்கீகரிக்கப் பட்ட மற்றும் வெற்றிகரமான ஒரு கழிவு மேலாண்மை மாதிரியாகும்.
  • நீடித்த முறையிலும் குறைந்தச் செலவிலும் ஈரமான கழிவுகளைச் சுத்திகரிக்கும் இது தூய்மையான ஆற்றலையும் உற்பத்தி செய்யும்.
  • ஈரமான கரிமக் கழிவுகளை உயிரி முறையில் மெத்தனாலாக்கம் மூலம் சுத்திகரிக்கும் இது துணை விளைபொருளாக உயிரி அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்