இந்நூயி சூரியத் தொலைநோக்கி
September 11 , 2022
809 days
528
- இந்நூயி சூரியத் தொலைநோக்கியானது 18 கிலோமீட்டர் தொலைவிலான ஒளிப்புகு சூரியப் புறவெளி மண்டலத்தின் தெளிவான படத்தினைப் பிடித்துள்ளது.
- இது ஹவாய் தீவான மௌய்யில் உள்ள ஹலேகலா ஆய்வகத்தில் அமைந்துள்ளது.
- சூரியனின் வளிமண்டலத்தில் உள்ள மூன்று முக்கிய அடுக்குகளில் ஒளிப்புகு சூரியப் புறவெளி மண்டலம் இரண்டாவது அடுக்காகும்.
- இது ஒளி அடுக்கிற்கு மேலேயும், சூரியப் பரிமாற்ற மண்டலம் மற்றும் கரோனா அடுக்கிற்குக் கீழேயும் அமைந்துள்ளது.
Post Views:
528