இது இனப்படுகொலைக் குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவு மற்றும் கண்ணியம் மற்றும் அதனைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் என்றும் அழைக்கப் படுகிறது.
இத்தினம் இனப்படுகொலைக் குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டனை வழங்குதல் தொடர்பான 1948 ஆம் ஆண்டு ’உடன்படிக்கையினை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்டதைக் குறிக்கிறது.
1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதியன்று, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையானது முதல் மனித உரிமைகள் ஒப்பந்த்தினை ஏற்றுக் கொண்டது.