TNPSC Thervupettagam
November 19 , 2023 225 days 174 0
  • இன்ஃபோசிஸ் அறிவியல் அறக்கட்டளையானது (ISF), 2023 ஆம் ஆண்டு இன்ஃபோசிஸ் பரிசு பெறும் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது.
  • இன்ஃபோசிஸ் பரிசு ஆனது பின்வரும் ஆறு பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • பொறியியல் மற்றும் கணினி அறிவியல் – சச்சிதா நந்த் திரிபாதி, கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம்,
    • மனிதநேயம் – ஜாஹ்னவி பால்கி, நிறுவன இயக்குனர், பெங்களூருவில் உள்ள அறிவியல் காட்சியகம்,
    • வாழ்வியல் அறிவியல் – அருண் குமார் சுக்லா, பேராசிரியர், கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம்,
    • கணித அறிவியல் – பார்கவ் பட்
    • இயற்பியல் அறிவியல் – முகுந்த் தட்டாய், பெங்களூருவில் உள்ள தேசிய உயிரியல் அறிவியல் மையம்,
    • சமூக அறிவியல் – கருணா மண்டேனா, கொலம்பியா பல்கலைக்கழகம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்