TNPSC Thervupettagam

இன்ஃப்ளூயென்ஸா வைரஸ் துணை வகை H3N2

March 14 , 2023 495 days 261 0
  • இந்தியாவில் பருவகாலக் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரசின் H3N2 எனப்படும் துணை வகை வைரஸ் தொற்றினால் இரண்டு நபர்கள் பலியாகியுள்ளனர்.
  • கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தினைச் சேர்ந்த 82 வயது முதியவர் ஒருவர் இந்த ஆண்டில் H3N2 பாதிப்பினால் பலியான முதல் நபர் ஆவார்.
  • பொதுவாக என்பது மனிதரைச் சாராத இன்ஃப்ளூயென்ஸா வைரஸ் எனப்படும் H3N2 என்பது பொதுவாக பன்றி இனங்களில் பரவுவதோடு மனிதர்களையும் பாதிக்கிறது.
  • இந்த வைரஸ் ஆனது இன்ஃப்ளூயென்ஸா A வைரஸின் துணை வகை என்று அறியப் படுகிறது.
  • இதற்கான அறிகுறிகள் பருவகாலக் காய்ச்சலை ஏற்படுத்தச் செய்யும் வைரஸ்களின் அறிகுறிகளைப் போலவே இருப்பதோடு இதில் காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் போன்ற அறிகுறிகளும் அடங்கும்.
  • H3N2 தொற்றுகள் ஆனது "உண்மையில் மரணத்தை ஏற்படுத்தக் கூடியவை" மற்றும் வழக்கமான காய்ச்சலை விட கடுமையானவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்