TNPSC Thervupettagam

இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர் – 8வது முறையாக செவ்வாயில் பறந்தது

June 27 , 2021 1157 days 514 0
  • நாசாவின் செவ்வாய்க் கிரகம் மீதான சோதனை முறை ஹெலிகாப்டரான இன்ஜெனியூட்டி அதன் பரப்பில் எட்டாவது முறையாகப் பறந்துள்ளது.
  • இன்ஜெனியூட்டி என்பது நாசாவின் 2020 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத் திட்டத்தின் கீழ், செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பப்பட்டு இயங்கி வரும்  ஒரு சிறிய எந்திர ஹெலிகாப்டர் ஆகும்.
  • இது நாசாவின் ஜெட் உந்துவிசை ஆய்வகத்தில் கட்டமைக்கப்பட்டது.
  • இது முதலில் 5 முறைகள் மட்டுமே பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
  • இதன் நிலையான வெற்றியின் மூலம் இத்திட்டத்தினை விரிவுபடுத்தவும் மேலும்  பலமுறை பறக்கச் செய்து சோதனை செய்யவும் வேண்டி அது அந்நிறுவனத்திற்கு மேலும் நம்பிக்கை அளித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்