TNPSC Thervupettagam

இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர்

April 10 , 2021 1235 days 600 0
  • நாசாவின் இன்ஜெனியூட்டி மினி-ஹெலிகாப்டர் ஆனது செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் தரையிறக்கப்பட்டது.
  • இந்த அதி இலகுரக (Ultra light) விண்கலம் பிப்ரவரி 18 அன்று செங்கோளில் தரையிறங்கிய பெர்செவரன்ஸ் ஊர்தியுடன் இணைக்கப் பட்டிருந்தது.
  • புவியின் வளிமண்டலத்தில் ஒரு சதவீதம் மட்டுமே கொண்ட அந்த வளிமண்டலத்தில் பறப்பதற்கு இன்ஜெனியூட்டி முயற்சிக்கும்.
  • இது கடினமானது என்றாலும் நமது கோளின் ஈர்ப்பின் மூன்றில் ஒரு பங்கே கொண்ட அக்கோளின் ஈர்ப்பு விசை இதற்கு உதவும்.
  • இன்ஜெனியூட்டி பறக்கும் போது உயர்தெளிவுத் திறன் கொண்ட (High resolution) புகைப்படங்களை எடுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்