TNPSC Thervupettagam

இன்ஜெனூட்டி செவ்வாய் ஆய்வு ஹெலிகாப்டர்

February 1 , 2024 169 days 213 0
  • இன்ஜெனூட்டி எனப்படும் நாசாவின் செவ்வாய்க் கிரக ஆய்விற்கான எந்திர ஹெலிகாப்டர் ஆனது, மற்றொரு கிரகத்தில் இயங்குகின்ற மற்றும் கட்டுப்படுத்தப் பட்ட விமான இயக்கத்தினை அடைந்த முதல் வாகனம் ஆகும்.
  • இன்ஜெனுய்ட்டி, செவ்வாய்க் கிரகத்தின் நிலப்பரப்பில் முன்னதாக திட்டமிட்டதை விட 14 மடங்கு அதிகமாக இயங்கியது.
  • இது 72 விமான இயக்கம் மூலமாக 10.5 மைல்கள் (17 கிமீ) தூரத்தை கடந்தது.
  • இது எட்டிய உச்சக் கட்ட உயரம் 78.7 அடி (24 மீட்டர்) ஆக அளவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்