TNPSC Thervupettagam

இன்டஸ் பெஸ்ட் மெகா உணவுப் பூங்கா

June 7 , 2021 1176 days 579 0
  • மத்திய உணவுப் பதப்படுத்தும் தொழில் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்கள் சத்தீஸ்கரில் இன்டஸ் பெஸ்ட் எனும் மெகா உணவுப் பூங்கா  ஒன்றினை காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
  • இந்தப் பூங்காவானது சுமார் 5000 நபர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை வழங்கும்.
  • இது முதன்மை பதப்படுத்தும் மையங்கள் மற்றும் முதல்நிலை பதப்படுத்தும் மையங்கள் உள்ள பகுதிகளில் வாழும் சுமார் 25,000 விவசாயிகளுக்கு நன்மை பயக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்