TNPSC Thervupettagam

இன்டஸ்இன்ட் வங்கி

October 17 , 2021 1008 days 475 0
  • மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரி வாரியம் ஆகியவற்றின் சார்பாக நேரடி மற்றும் மறைமுக வரிகளை வசூலிப்பதற்கு இன்டஸ்இன்ட் வங்கியிடம் இந்திய ரிசர்வ் வங்கி அங்கீகாரம் வழங்கியுள்ளது.
  • இதன்மூலம் இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் இன்டஸ்நெட்மற்றும்இன்டஸ் மொபைல்போன்ற தளங்கள் மூலம் தங்கள் நேரடி மற்றும் மறைமுக வரிகளைச் செலுத்த முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்