June 5 , 2021
1178 days
559
- சமீபத்தில் சத்தீஸ்கரின் குர்ரா குகைகளில் ‘இன்டிமிமஸ் ஜெயந்தி’ எனும் புதிய வகை வெட்டுக்கிளி இனமானது கண்டறியப்பட்டது.
- நாட்டின் முன்னணி குகை ஆராய்ச்சியாளர்களுள் ஒருவரான பேராசிரியர் ஜெயந்தி பிஸ்வாஸ் அவர்களின் நினைவாக இந்தப் புதிய இனத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
- இந்தப் புதிய வெட்டுக்கிளி இனமானது அரக்கோமிமஸ் சாசர், 1897 (Arachnomimus Saussure, 1897) என்ற இனத்தினைச் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
- இந்த இனமானது ‘இன்டிமிமஸ்’ (Indimimus) எனும் துணை இனத்தைச் சேர்ந்ததாகும்.
- இந்தப் புதிய துணை இனத்தின் ஆண் வெட்டுக்கிளிகளால் ஒலியை உருவாக்க இயலாததோடு அதன் பெண் வெட்டுக்கிளிகளுக்கு காதுகளும் கிடையாது.
Post Views:
559