TNPSC Thervupettagam

இன்டெல் நிறுவனத்தின் இணை நிறுவனர் கோர்டன் மூர்

April 3 , 2023 475 days 264 0
  • இன்டெல் நிறுவனத்தின் இணை நிறுவனர் கோர்டன் மூர் சமீபத்தில் காலமானார்.
  • 1968 ஆம் ஆண்டில், அவரும் அவரதுப் பங்குதாரரான ராபர்ட் நொய்ஸ் (1990 ஆம் ஆண்டில் காலமானார்) ஆகியோரும் இணைந்து இன்டெல் கார்ப் நிறுவனத்தை நிறுவினார்.
  • இவர் மூர்ஸ் விதி என்று அறியப்பட்ட விதியினை 1965 ஆம் ஆண்டில் முன்மொழிந்தார்.
  • இவர் 1990 ஆம் ஆண்டில் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்திற்கான தேசியப் பதக்கத்தினைப் பெற்றார்.
  • இவர் 2001 ஆம் ஆண்டில் வேதியியல் மற்றும் அறிவியலில் முன்னேற்றத்திற்கான அவரின் சிறந்தப் பங்களிப்புகளுக்காக ஓத்மெர் தங்கப் பதக்கத்தினை வென்றார்.
  • 2009 ஆம் ஆண்டில், இவர் தேசியக் கண்டுபிடிப்பாளர்களுக்கான புகழ் மன்றத்தில் சேர்க்கப் பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்