TNPSC Thervupettagam

இன்ட்கோ தேநீர் வண்டிகள்

December 26 , 2021 940 days 464 0
  • தலைமைச் செயலகத்தில் 'இன்ட்கோ தேநீர் வண்டிகள்' எனப்படும் 20 தேநீர் மற்றும் உணவு விநியோக வண்டிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
  • இவை சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் என்ற ஒரு திட்டத்தின் (SADP - Special Area Development Programme) ஆதரவுடன் Indcoserve’ என்ற நிறுவனத்தின் பல்வேறு தேநீர் வகைகளை வாடிக்கையாளர்களிடம் விநியோகம் செய்ய உள்ளன.
  • சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அவை பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்