TNPSC Thervupettagam

இன்போசிஸ் – பிரெஞ்சு ஓபன்

March 29 , 2019 1941 days 557 0
  • பிரெஞ்சு ஓபன் டென்னீஸ் போட்டிகளுக்கான தொழில்நுட்பத் தீர்வினை வழங்குவதற்காக இன்போசிஸ் நிறுவனமானது ரோலண்ட் காரோஸ் உடன் மூன்று ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.
  • பிரெஞ்சு ஓபன் போட்டியானது உலகின் முதன்மை களிமண் ஆடுகள சாம்பியன்ஷிப் போட்டியாகும். மேலும் இது வருடாந்திர 4 கிராண்ட் ஸ்லாம் போட்டித் தொடர்களில் இரண்டாவதாகும்.
  • ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் ஆகியவை இதர மூன்று கிராண்ட் ஸ்லாம் போட்டித் தொடர்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்