TNPSC Thervupettagam
November 18 , 2019 1715 days 633 0
  • பொறியியல் மற்றும் கணினி அறிவியல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் 2019 ஆம் ஆண்டுக்கான இன்போசிஸ் விருது வென்றவர்களை இன்போசிஸ் அறிவியல் அறக்கட்டளை அறிவித்தது.

இன்போசிஸ் பரிசு

  • இது ஆண்டுதோறும் இன்ஃபோசிஸ் அறிவியல் அறக்கட்டளை வழங்கும் விருது ஆகும்.
  • இது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் சமூக விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது (இவர்கள் இந்தியாவில் பிறந்திருக்க வேண்டிய அவசியமில்லை).
  • முதன்முறையாக 2008 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட இந்த விருதானது ஆராய்ச்சியை அங்கீகரிக்கும் இந்தியாவின் மிக உயர்ந்த நிதிசார்ந்த விருதுகளில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்