TNPSC Thervupettagam

இபிகோ பிரிவு 377 மீதான தீர்ப்பு

September 7 , 2018 2146 days 718 0
  • ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, இந்திய தண்டனைச் சட்டத்தின் (Indian Penal Code - IPC) 377வது பிரிவில் உள்ள பிரிட்டிஷ் காலத்திய விதிகளின் ஒரு பகுதியை ஓரளவிற்கு ரத்து செய்து, ஒரினச் சேர்க்கையை குற்றவிலக்குடைய நடவடிக்கை ஆக்கியுள்ளது.
  • இத்தீர்ப்பின்படி, பிரிவு 377 ஆனது ஓரினச் சேர்க்கையாளர்கள், எதிர்பாலினச் சேர்க்கையாளர்கள், பெண்களிடையே பாலுறவு கொள்பவர்கள் மற்றும் பாலியல் சிறுபான்மையினர்கள் ஆகியோருக்கிடையே ஒப்புதலுடன் ஏற்படும் தன்பாலின நடவடிக்கைகளுக்கு பொருந்தாது.
  • ஆனால் இது விலங்குப் புணர்வு முறைக்கோ அல்லது ஒப்புதலின்றி யாரோடும் மேற்கொள்ளும் பாலியல் செயல்களுக்கோ பொருந்தும்.
  • ஓரினச் சேர்க்கையை குற்றவிலக்கில் கொண்டு வந்த நாடுகளில் இந்தியா 125வது நாடாக அமைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்