TNPSC Thervupettagam

இமய மலை செரோ (மலை ஆடு)

December 20 , 2020 1311 days 569 0
  • இது முதன்முறையாக இமயமலையின் குளிர் பாலைவனப் பகுதியில் (இமாச்சலப் பிரதேசம்) கண்டறியப் பட்டுள்ளது.
  • இமயமலை செரோவானது ஆடு, கழுதை, குரங்கு, மாடு மற்றும் பன்றி ஆகியவற்றின் ஒரு கலப்பாகும்.
  • இது அச்சுறுத்தல் கொண்ட சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் சிவப்பு நிறப் பட்டியலில் “பாதிப்பிற்கு உள்ளாகக் கூடிய இனமாக” வகைப்படுத்தப் பட்டுள்ளது.
  • இது வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972 என்ற சட்டத்தின் அட்டவணை 1-ன் கீழ் பட்டியலிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்