TNPSC Thervupettagam

இமயமலை ஓநாய் பற்றிய IUCN அமைப்பின் மதிப்பீடு

January 16 , 2024 185 days 178 0
  • சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) செந்நிறப் பட்டியலில் இமயமலை ஓநாய் (கேனிஸ் லூபஸ் சான்கோ) முதல் முறையாக மதிப்பிடப்பட்டு உள்ளது.
  • இந்த விலங்கானது IUCN செந்நிறப் பட்டியலில் ‘எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனங்கள்’ ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • அவற்றின் எண்ணிக்கை மதிப்பீடு ஆனது 2,275 முதல் 3,792 ஆக உள்ளது.
  • இந்தியாவின் இமயமலைப் பகுதியில் 227-378 ஓநாய்கள் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்