TNPSC Thervupettagam

இமயமலை சந்திரா தொலைநோக்கியின் 20 ஆண்டுகள்

October 1 , 2020 1520 days 879 0
  • இமயமலை சந்திரா தொலைநோக்கியானது லடாக்கில் லேஹ் பகுதியில் ஹான்லே எனுமிடத்தில் இருக்கும் இந்திய வானியல் ஆய்வகத்தில் அமைந்து உள்ளது.
  • இது வால்மீன்கள், நட்சத்திரங்களுக்கிடையேயான வெடிப்புகள், வெளிக் கோள்கள்,  குறுங்கோள்கள் ஆகியவற்றை ஆராயும் சமயத்தில் இரவு நேர வான்வெளியை ஆராய்ந்து வருகின்றது.
  • இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான மையம், இந்திய வான் இயற்பியல் மையம் ஆகியவற்றிலிருந்துத் தகவல் தொடர்பு செயற்கைக் கோள் இணைப்பைப் பயன்படுத்திச் செயல்படுகின்றது.
  • இந்தத் தொலைநோக்கி அவற்றிலிருந்துப் பெறப்பட்ட தகவலைப் பயன்படுத்தி 260ற்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் பிரசுரிக்க உதவியதுடன் தனது 20 ஆண்டுகாலச் செயல்பாட்டையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்