இது 2014 ஆம் ஆண்டில் உத்தரக்ண்ட் மாநில அரசால் தொடங்கப்பட்டது.
இந்த முக்கியமான பிராந்தியத்தைப் பெருமளவில் பாதுகாப்பதற்கான நிலையான நடைமுறைகளை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Sustainable Himalayas: Preserving Nature and Culture" என்பதாகும்.
இமயமலைத் தொடர் ஆனது மேற்கு-வடமேற்கிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 2400 கிலோமீட்டர் தொலைவில் பரவியுள்ளது.
70 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட உலகின் இளம் மலைத்தொடர் இமயமலை ஆகும்.
இமயமலையானது சுமார் 4.2 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டு உள்ளது என்பதோடு வட மற்றும் தென் துருவங்களுக்கு அடுத்தபடியாக இது அதிகப் பனிப்பொழிவு மற்றும் பனிக்கட்டியைக் கொண்டுள்ளது.