TNPSC Thervupettagam

இமயமலை பழுப்பு நிறக் கரடிகள்

October 30 , 2020 1492 days 603 0
  • சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இமயமலைப் பழுப்பு நிறக் கரடி குறித்த ஒரு ஆய்வானது அவற்றுக்கான பொருத்தமான வாழ்விடம் மற்றும் உயிரியல் பெருவழிப் பாதைகள் அதிக அளவில் குறைந்துள்ளதாகக் கணித்துள்ளது.
  • மேலும் இது இமயமலை சிவப்புக் கரடி, இபெல்லைன் கரடி அல்லது  சூ-தீ என்று அழைக்கப் படுகின்றது.
  • இது இமயமலை உயர் நிலப் பகுதிகளில் ஒரு மிகப்பெரிய ஊண் உண்ணியாக விளங்குகின்றது.
  • இது இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றில் சில பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் காணப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்