TNPSC Thervupettagam

இமயமலையில் பறவைகளின் வலசைப் போதல் பாங்குகள்

October 21 , 2023 273 days 221 0
  • இமயமலையில் உள்ள பெரும்பாலான பறவைகள் குளிர்காலத்தில் கீழ்நோக்கி அமைந்த பகுதிகளுக்கு நகர்கின்ற அதே சமயம் தாழ்வான உயரத்தில் உள்ள பறவை உயிரினங்களின் ஒரு சிறிய குழு அதிக உயரத்தில் உள்ள பகுதிகளை நோக்கி நகர்கிறது.
  • கிழக்கு மற்றும் மேற்கு இமயமலையில் உள்ள 65 சதவீத இனங்கள் ஆனது, அதிக பருவநிலை அல்லது உச்ச கட்ட பருவ காலத்தில் தென்பட்ட மற்ற பறவை இனங்களுடன் ஒப்பிடும் போது, அவற்றின் இனங்களுக்குள்ளே பருவகால உயரம் சார்ந்த இட மாற்றங்கள் பதிவாகியுள்ளன.
  • சுமார் 10 சதவிகித இனங்கள் உயரமான பகுதிகளை நோக்கி நகர்கின்ற நிலையில், அவற்றில் 35 சதவிகித இனங்கள் உயரம் சார்ந்த எந்தவித இட மாற்றத்தையும் மேற் கொள்வதில்லை.
  • மேற்கு இமயமலையில் உள்ள 221 இனங்களில், 57 சதவீத இனங்கள் தாழ்வான பகுதிகளை நோக்கி நகர்வதாகவும், ஐந்து சதவீத இனங்கள் உயரமான பகுதிகளை நோக்கி நகர்வதாகவும் பதிவாகியுள்ளது.
  • ஏறத்தாழ 38 சதவீத இனங்கள் உயரம் சார்ந்த எந்தவித இட மாற்றத்தையும் மேற் கொள்வதில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்