TNPSC Thervupettagam

இமாச்சலப் பிரதேசம் மாநில தினம் - ஜனவரி 25

January 28 , 2022 942 days 348 0
  • இது  இந்த மாநிலத்தின் 52வது மாநில தினமாகும்.
  • இது 1948 ஆம் ஆண்டில் இந்திய ஒன்றியத்திற்குள் ஒரு தலைமை ஆணையர் மாகாணமாக நிறுவப்பட்டது.
  • பஞ்சாப் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 அன்று ஒரு ஒன்றியப் பிரதேசமாக இமாச்சலப் பிரதேசம்  மாறியது.
  • இது 1971 ஆம் ஆண்டில் இந்தியாவின் 18வது மாநிலமாக மாறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்