நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் 2018ஆம் ஆண்டின் இமாலய நீரியல் கண்காட்சி (Himalayan Hydro Expo) நடைபெற்றது.
நேபாளத்தின் பரந்துபட்ட நீர் மின் சக்தி உற்பத்தி திறனை கட்டவிழ்ப்பதும், இத்துறை சார் பங்கெடுப்பாளர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதும் இக்கண்காட்சியின் நோக்கங்களாகும்.