TNPSC Thervupettagam
September 24 , 2021 1035 days 463 0
  • முதலாவது இமாலயத் திரைப்பட விழாவானது (2021) லடாக்கின் லே எனுமிடத்தில் செப்டம்பர் 24 முதல் 28 வரை நடைபெற உள்ளது.
  • இந்தத் திரைப்பட விழாவானது லடாக் ஒன்றியப் பிரதேச நிர்வாகத்தினால் நடத்தப் படுகிறது.
  • இந்த விழாவானது இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் திரைப்பட விழாக்களின் இயக்குநரகத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்