TNPSC Thervupettagam

இமாலயப் பனிப்பாறைகளின் ரேடார் ஆய்வறிக்கை

March 25 , 2021 1251 days 545 0
  • இமாலயப் பனிப்பாறைகளின் தடிமனைக் கணக்கிடுவதற்காக ஒரு வான்வழி ரேடார் ஆய்வினை மேற்கொள்வதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது.
  • இந்த முன்னோட்ட ஆய்வானது இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் லகௌல்-ஸ்பிதி படுகையில் மேற்கொள்ளப் படும்.
  • இது புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ், துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தினால் (NCPOR – National Centre for Polar Ocean Research) முன்மொழியப் பட்டது.
  • இந்தியா, தீவிரமான வானிலை நிகழ்வுகளால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும் நாடுகளில் ஒன்றாகும்.
  • மேலும் காலநிலை ஆபத்துக் குறியீட்டில் இந்தியா 20வது  இடத்திலுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்